ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி
ரஷியா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
21 Dec 2024 1:15 PM ISTமூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது; உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி
ரஷியா-உக்ரைன் போர் நடைபெற்றுவருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதாக உக்ரைன் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 2:21 AM ISTஉக்ரைனின் 9 டிரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷியா
உக்ரைனின் 9 டிரோன்களை ரஷிய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
30 Sept 2023 11:14 PM ISTஉக்ரைனின் முக்கிய துறைமுகம் மீது ரஷியா தாக்குதல்; 40 ஆயிரம் டன் தானியங்கள் சேதம்
ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் போர்க்குற்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.
3 Aug 2023 12:51 PM ISTஉக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் - அமெரிக்க ராணுவ தளபதி
நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் அந்த நாட்டுப் படை நகா்ந்து வருவதாக அமெரிக்க ராணுவ தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.
2 July 2023 10:32 AM ISTபுதினே கண்டு பயப்படும் வாக்னர் கூலிப்படை தலைவன் யார்...! "வைர சுரங்கங்கள்,தனி விமானம் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி"
ரஷியாவில் தற்போது வாக்னர் கூலிப்படையானது கலைக்கப்பட்டு, அதன் தலைவன் பிரிகோஜின் நாடு கடத்தப்பட்டாலும், பல ஆயிரம் சொத்துக்களுக்கு அவர் அதிபதி என்றே கூறப்படுகிறது.
28 Jun 2023 3:27 PM ISTதேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது-பெலாரஸ் அதிபர்
தேவைப்பட்டால் உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் ரஷியா தயங்காது என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 3:26 PM ISTஉக்ரைன் போரில் ரஷிய ராணுவ வீரர்கள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்- அமெரிக்கா
பஹ்மத் நகரின் பெரும் பகுதியை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், இன்னமும் சில பகுதிகள் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது.
2 May 2023 4:52 PM ISTஉக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டு இருந்த ரஷிய பாதுகாப்பு அதிகாரி தற்கொலை
உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதில் ஈடுபட்டு இருந்த ரஷிய பாதுகாப்பு அதிகாரி 16வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
17 Feb 2023 3:48 PM ISTபோரில் ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர்- உக்ரைன் அதிபர் மனைவி குற்றச்சாட்டு
ரஷிய ராணுவ வீரர்களின் மனைவிகள் கற்பழிப்பை ஊக்குவிக்கின்றனர் என உக்ரைனின் முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
30 Nov 2022 2:59 PM IST"போரில் உக்ரைனுக்கு ஆதரவு" - புதுச்சேரி பிரான்ஸ் தூதரகத்தில் பறக்கும் உக்ரைன் தேசிய கோடி..!
உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.
1 Nov 2022 8:43 AM IST"உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது" - பதவி விலகிய பின் லிஸ் டிரஸ் உரை
உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது என்று பின் லிஸ் டிரஸ் உரையாற்றினார்.
25 Oct 2022 7:41 PM IST